new-project-37
Posted in

தனுஷ் பட பாடலுக்கு மணமகள் போட்ட செம டான்ஸ்

தனுஷ் பட பாடலுக்கு மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

1-5103355

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது. முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது. இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் மணப்பெண் ஒருவர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ஒரு தலை காதலை சொல்லி பாடலுக்கு போட்ட டான்ஸ் இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து தற்போது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ..

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading