%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be
Posted in

வீட்டு பேன் எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் தெரியுமா?

வீட்டு பேன் எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் தெரியுமா? என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஓன்று இணையாயத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

அரைமணி நேரத்துல வீட்ல இருக்குற மொத்த தூசியையும் கிளீன் பண்ணணுமா?… ரொம்ப சிம்பிள்… வீடு சுத்தம் பண்றது மாதிரி ஒரு போரடிக்கிற விஷயம் வேறென்ன இருக்கு சொல்லுங்க… தூசி எப்படி வீட்டுக்குள்ள வருதுன்னே நாம சரியா கவனிக்காம விட்டுடுவோம். அதுக்குப் பின்னாடி இத எப்படி சுத்தம் பண்ணப்போறோம்னு நினைச்சே தலைவலி வந்துடும்.

cats-91-1450047

அதற்கு நம்முடைய எத்தனை ப்ளோர் கிளீனர் போட்டு வீட்டை துடைச்சாலும், உடனே கொஞ்ச நேரத்தில் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் தூசி வந்து அப்படியே சுவர், தரையெல்லாம் அப்பிக் கொள்ளும்.

முதலில் வீட்டுக்குள் எந்தெந்த வழிகளில் தூசி உள்ளே வருகிறது என்று பார்த்து அதை தடுப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும். அதேபோல் எந்தெந்த நேரத்தில் வீட்டுக்குள் தூசுக்கள் அதிகமாக வர வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

cats-92-9503856

எந்தெந்த நேரத்தில் வீட்டுக்குள் தூசுக்கள் அதிகமாக வர வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பிட்ட நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை மறக்காமல் அடைத்து வைத்திருங்கள். அதன்மூலம் ஓரளவு உங்களுடைய வேலையை எளிமைப்படுத்த முடியும்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading