கல்லூரி விழாவில் சேலையில் சிலம்பம் சுற்றி அசத்திய வீர தமிழச்சி யின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.
அந்த வகையில் கல்லூரி விழா ஒன்றில் மாணவி ஒருவர் அற்புதமாக சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
அந்த வீடியோ உங்களுக்காக இதோ…
