அடே இது என்னடா புது விதமான கல்யாணமா இருக்கு!! தப்பா நினைக்காதீங்க மக்களே இது அவர்களது பாரம்பரியம்!

அடே இது என்னடா புது விதமான கல்யாணமா இருக்கு!! தப்பா நினைக்காதீங்க மக்களே இது அவர்களது பாரம்பரியம்!

அடே இது என்னடா கல்யாணம் புது விதமா இருக்கு என்று சொல்லும் அளவிற்கு வெளிநாட்டில் நடந்த ஒரு திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்பார்கள். அதற்கு நல்ல நேரம் நல்ல நாள் என்று பார்த்து பார்த்து செய்வார்கள். இது இந்தியாவில் தான். ஆனால் வெளிநாட்டில் திருமணம் என்பது சாதாரண விஷயம்தான். இந்தியாவில் பாரம்பரியம் என்ற முறையில் பல சடங்குகள் திருமணத்தின் போது செய்யப்படும். அதுபோல் இரண்டாவது திருமணம் என்பது இந்தியாவில் அரிதான விஷயம்தான் ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. ஒருவர் பிடிக்கவில்லை என்றால் உடனே விவாகரத்து பெற்று வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்தியாவை போல வெளிநாடுகளிலும் சில பாரம்பரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அப்படித்தான் திருமணத்தின் போது மணப்பெண்ணின் கடைக்குள் புகுந்து சில பொருட்களை எடுத்து காண்பித்து மணமகளை ஆச்சரியப்படுத்தும் நிகழ்வு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. அப்படி ஒரு திருமணத்தில் நடைபெற்ற நிகழ்வு தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது இது குறித்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related articles

error: Content is protected !!