1715756578319-6794111
Posted in

ஜிவி பிரகாஷின் விவகாரத்துக்கு இந்த நடிகைதான் காரணமா? வெளியான புதிய தகவல்

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் விவகாரத்துக்கு இந்த நடிகைதான் காரணம் என்று 5 நடிகைகளின் பெயர்கள் இணையத்தில் கிசுகிசுக்க படுகிறது இதுகுறித்த தகவல் உங்களுக்காக இங்கே!

gvp021122_1-9767364

கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளரும் நடிகரும் மன ஜிவி பிரகாஷ் அவரது மனைவி பாடகி சைந்தவி என்பவரை விவாகரத்து பிறப்புவதாக தெரிவித்துள்ளார்..

கிட்டத்தட்ட 11 வருடங்கள் இல்லற வாழ்க்கையில் இருந்த இவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் நடித்த முதல் திரைப்படம் ஆன டார்லிங் படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

gvp13052411-1715651157-1600422

மேலும், படங்களில் நடிகையுடன் மிகவும் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் கயல் ஆனந்தி உடன் திரிஷா இல்லனா நயன்தாரா எனக்கு ஒரு பேர் இருக்கு கடவுள் இருக்கான் குமாரு எனத் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்த

news-18-images-2024-05-13t232818-142-2024-05-be63fe831fbf83d2acc4dbf61381ed7d-3x2-1-3151604

அதன் பிறகு ஜீவி பிரகாஷ் உடன் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார். அடுத்தபடியாக பேச்சுலர் படத்தில் திவ்ய பாரதியுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகை கௌரி ஸ்ரீதிவ்யா ஷாலினி போன்ற நடிகைகளுடன்

pencil-story_647_041016120935-2991715

மிகவும் நெருக்கமான காட்சிகள் நடித்த காரணத்தினால் தான் தற்பொழுது வீட்டில் ஏகமான பிரச்சனைகள் வந்து தற்பொழுது விவாகரத்து வரை சென்று விட்டது என்று கூறப்படுகிறது…

gv-prakash-kumar-sri-divyas-pencil-movie-stills-4270321
g-v-prakash-kumar-has-composed-films-music-background-score-cinematography-provided-by-gopi-1774748
movie-stills-107614-7731811
gv-prakash-kumar-in-adiye-movie-first-single-release-announcement-video_1685030736-9658464
gv-prakash-divyabharathi-in-bachelor-movie-stills
bachelor-adiye-song-lyric-video-gv-prakash-divya-bharathi-sathish-selvakumar_1633016561-4127736
img_04122021_114522_626_x_412_pixel-5367297
15-1450183321-trisha-illana-nayanthara-anandhi-gv-prakash3536-600-5518363
7295ca011638c204949a58cd96049a03-7471457

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading