image-4642371
Posted in

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது?

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? எப்படி வளந்துட்டாங்க பாருங்க புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எத்தனையோ பெயர் தற்போது நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அப்படி விஜய் முதல் சிம்பு வரை பலரை நம்மால் கூற முடியும்.

19887451ce0fdb724a01848770143c0c-1666271

ஆரம்பத்தில் இவர்கள் எல்லாம் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானவர்கள் தான். அதன் பிறகு தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார்கள். குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வந்த பல குழந்தைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள்.

5f617da0291bf56fe4e530cf7fa394a7-4674060

அதன்படி நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் மகன் நடித்தவர்தான் சிறுமி யுவினா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்து 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் திரைப்படத்தில் தமன்னா, பாலா, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

de2c81668a695e712ac747c11b7790d2-6358807

இந்த திரைப்படத்தில் தமன்னாவின் குடும்பத்தில் இருக்கும் சிறு குழந்தையாக வந்தவர் தான் யுவினா. இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

3dcaa706af2b89b87d56a9c63357c8f1-8787037
c601eb439f86b1011ecc1119dd57b754-1764588

2011 ஆம் ஆண்டு வெளியான உறவு கை கொடுப்போம் என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

4f69ba8cef2fd15a60d2884d63b69ae3-6174832
6dbcfce16c01e0138bcce457ed0de8db-3397623

வீரம் திரைப்படத்தில் கயல் என்ற பெயரின் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது. 2008 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் இவர் இவரது தந்தைக்கு இவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

6abc8b2b26c47e9c057cf2d8190c88af-1770412
141e2d906f3f59ddee4a3c9ea5e60c7f-8890553

அதனால் தான் முதன் முதலில் சீரியலில் இவரை நடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னையில் வந்து செட்டில் ஆகியுள்ளார். இவர் தமிழில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப்பை மற்றும் மேகா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

e2a071f5871bbc113c17d498e472b921-5330167
bc5ec82fc56b3ba938a43d3e769a38d8-6153657

அது மட்டும் இல்லாமல் விளம்பர படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். தமிழில் முதன்முதலாக நடிக்க தொடங்கிய யுவினா, பிறகு தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அதிக அளவில் நடித்துள்ளார்.

47f64ee6e18682a530f517cfdb7ba7b0-4989671

இவர் தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோயின் போல மாறியிருக்கிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இதோ…

c5425943026c1af8e42e1ad712ea64fa-9652560
d52329ff8815629665fa9f6ec7bc4395-3402579

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading