தமிழ் நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டு குட்டி ஓன்று மனித உருவில் பிறந்துள்ளதாக வீடியோ ஓன்று வெளியாகி யுள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த வீடியோ வை பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள சத்தியம் தொலைக்காட்சி அந்த ஆட்டுக்குட்டியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இணையவாசிகள் பலர் ஆச்சயத்துடனும் பலர் எவன் பண்ண சேட்டைனு தெரியலை என்றும் லொள்ளு கமெண்டுகளை பார்க்கக்கவிட்டு வருகின்றனர்.
உடல் வளர்ச்சி இல்லாத குட்டிகளும் இப்படி தான் இருக்கும் என்றும் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். என்ன நடந்தது என்பது சில நடக்களுக்கு பின் பு தெரிந்து விடும் எண்ட்கிண்டனர்.
உனகளுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். இது போல் பல செய்திகளை தெரிந்துகொள்ள எங்களுடன் இந்த இனித்திருங்கள்.
வீடியோ லிங்க் டெலெக்ராம் ல இருக்கு
