349526449_738979967916201_4777418775768163076_n-2461459
Posted in

மனைவிக்காக கப்பல் போல வீடு கட்டிய மரைன் என்ஜினீயர்

மனைவிக்காக கப்பல் போல வீடு கட்டிய மரைன் என்ஜினீயர் ஒருவரின் வீடியோ இணையாயத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

screenshot-2023-06-11-at-10-30-21-am-6820088

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.

முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது.

இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் மனைவிக்காக கப்பல் போல வீடு கட்டிய கணவன் ஒருவரின் வீடியோ இணையாயத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ உனகளுக்காக இதோ…

கருத்தை சொல்லுங்கள் ...