பள்ளி விழாவில் அரசு பள்ளி மாணவர் ஒருவர் அற்புதமாக ஆடிய நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அங்கு இருக்கும் மாணவர்களின் பாராட்டைப் பெற்றது போல் இணையவாசிகளின் பாராட்டையும் ஒருங்கே பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

பள்ளி விழா என்றாலே எப்போதும் ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் உடன் கலகலப்பாக இருக்கும். அந்த வகையில் கல்லூரி மாணவன் ஒருவன் இசைக்கு ஏற்றார்போல் தனது கால்களை அற்புதமாக அசைத்து ஒரு சிறப்பான நடனத்தை அந்தப் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் காண்பித்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் ஆக்கிரமித்துள்ளது, இணையவாசிகள் பலரும் அந்த சிறுவனின் நடன திறமையை பாராட்டி. இந்த திறமை எந்த தனியார் பள்ளி மாணவருக்கும் இருக்காது என்றும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும். தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.
பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.
நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.
