பசியில் குட்டிக் குரங்குகள் செய்த செயலின் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை பெரிதும் கவர்ந்தது அதிக பேரால் பார்க்கப்பட்டு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

தினம் தினம் புதிதாக உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் வினோதமான வித்தியாசமான நிகழ்வுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.தற்போதுள்ள கால கட்டத்தில் பூனை, நாய் போன்ற பிராணிகளை குழந்தைகளை போல கவனித்து வருகிறார்கள். அதை எல்லாம் கடந்து தற்போது குரங்கையும் குழந்தை போல கவனித்து கொள்ளும் விடியோ யூ டியுப்பில் வெளியாகி உள்ளது.
இதில் உள்ள மூன்று குரங்குகளையும் தன்னுடைய குடும்பம் போல், அந்த பெண்மணி கவனித்து வருகிறார். இந்த மூன்று குரங்குகளையும் பராமரிக்கும் காணொளி யூ டியுப்பில் பல முறை வெளி வந்துள்ள நிலையில், தற்போது அந்த குரங்குகள் சாப்பாடு சாப்பிடும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளது. அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்…
