Posted in

திருமணமான பின்பு பந்தியில் மாப்பிள்ளைக்கு ஊட்டி விட்ட மணமகள் செய்த செயலால் காண்டான மாப்பிள்ளை

திருமணமான பின்பு பந்தியில் மாப்பிள்ளைக்கு ஊட்டி விட்ட மணமகள் செய்த செயலால் காண்டான மாப்பிள்ளையின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் முடிந்தவுடன் மணப் பெண்ணும் மண மகனும் சேர்ந்து பந்தியில் அமர்ந்து உணவு உண்பது வழக்கமான ஒரு நடைமுறை. அப்படி உணவருந்தும் போது மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விட கேமராமேன்கள் கேட்டுக் கொள்வார்கள்.

அதனை வீடியோ பதிவாகவும் போடவும் எடுத்து நினைவாக வைத்துக் கொள்ள அப்படி புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொடுப்பார்கள். இது எல்லா திருமணங்களில் நடக்கும் சாதாரண விஷயம்தான். அப்படி ஒரு திருமணத்தில் மணமக்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடும்போது ஊட்டிவிடும் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

அப்படி என்ன நடந்தது என்பதை கீழே இருக்கும் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading