1-112
Posted in

கண்ணூரில் அதிர்ச்சி சம்பவம்: போதை வலையில் சிக்கிய மூன்று பள்ளி மாணவிகள்

கண்ணூரில் அதிர்ச்சி சம்பவம்: போதை வலையில் சிக்கிய மூன்று பள்ளி மாணவிகள் குறித்த செய்தி இணையாயத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

கண்ணூர்: கேரளாவின் கண்ணூரில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பள்ளி மாணவிகள், நண்பர்களின் சதி காரணமாக போதைப்பொருளில் சிக்கி, பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்தது.

விவரம்:

மாலை நேரத்தில் வீடுகளில் இருந்து வெளியேறிய மூன்று மாணவிகள் – கீர்த்திகா மேனன், ஜெனிஃபர், சங்கீதா – பெற்றோரிடம் வேறுபட்ட காரணங்களை கூறி சென்றனர். பின்னர், அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களான அசோக், வருண், அக்பர் அலி ஆகியோருடன் சேர்ந்தனர். இவர்களுடன் எப்போதும் நிழல் போல இருந்த ஜான் விக்டர் என்பவன் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

image-110

முதலில் நட்பாக தொடங்கிய உறவு, பின்னர் மது, புகை, கஞ்சா போன்ற போதைப்பொருள்களில் மூழ்க வழிவகுத்தது. அதன் பின்னர், “பார்ட்டி” என்ற பெயரில், நகரின் விளிம்பில் உள்ள இன்னும் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் நான்காவது தளத்துக்கு மூன்று மாணவிகளும் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போதை மருந்துகள் வழங்கப்பட்டு, மயக்கத்தில் ஆழ்ந்த நிலையில் அவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இரவு வீடு திரும்பாததால் கவலையடைந்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். மாணவிகளின் செல்போன் பதிவுகளை ஆராய்ந்த போலீசார், சந்தேக நபர்களை கண்டறிந்தனர். அதிகாலை 3 மணியளவில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மூன்று மாணவிகளையும் மயக்கத்தில், உடலின் மீது ஆடைகள் இன்றி கண்டுபிடித்தனர்.

image-111

அசோக், வருண், அக்பர் அலி, ஜான் விக்டர் ஆகிய நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் துரத்திச் சென்றும் பிடித்தனர். மூன்று மாணவிகளும் பெற்றோருடன் அனுப்பப்பட்டு, கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

போலீசார் பெற்றோர்களை எச்சரித்து, “பெண் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணிப்பது பெற்றோரின் கடமை” என்று வலியுறுத்தினர்.

இந்தச் சம்பவம், சில மாதங்களுக்கு முன்பு சென்னை நகரில் நடந்த இதே போன்ற சம்பவத்தை நினைவூட்டுவதாகவும், பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி எனவும் கருதப்படுகிறது.

குறிப்பு: சம்பவத்தில் தொடர்புடையோரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பெயர்கள் மற்றும் இட விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

கருத்தை சொல்லுங்கள் ...