1-109
Posted in

‘மேடையில் எவன் ஆடுனா நமக்கு என்ன’ என்று கல்லூரி விழாவில் சேலையில் ஆட்டம்போட்ட மாணவி

‘மேடையில் எவன் ஆடுனா நமக்கு என்ன’ என்று கல்லூரி விழாவில் சேலையில் ஆட்டம்போட்ட மாணவியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. 

இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர். கல்லூரி விழாக்களிலும், உள்ளூர் மேடைகளிலும் ஆடுவது கூட ஓகே. ரசிக்கலாம் தான். ஆனால் இங்கே ஒரு கல்லூரியில் இருபெண்கள் செம ஆட்டம் போட்டிருப்பது இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது.

 கல்லூரியின் விழாவில் இரு பெண்கள் சேர்ந்து செம மாஸாக அதுவும் வெறித்தனமான ஆட்டம் போட்டனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். 

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading