‘கருப்பு பேரழகா’ பாடலுக்கு இளைஞனுடன் மாடர்ன் உடையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் அன்பையும் ஆதரவையும் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்களுக்குள் இருக்கும் திறமையை தற்போது எல்லோரும் இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகறியச் செய்து வருகின்றனர். அப்படி இணையவாசிகளின் கண்களில் பட்டு அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் திறமை உடையவர்கள் ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். இணையத்தில் அப்படி ஒரு அசாதாரண சக்தி உள்ளது.
இப்படி பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி இணைய உலகத்தில் பிரபலமடைந்து வருகின்றனர். பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இணையவசதி எல்லாருக்கும் பொதுவாக கிடைப்பதால் இவ்வாறு அனைவருக்கும் தங்கள் திறமைகளை கொண்டு சேர்க்க முடிகிறது.

அந்தவகையில் ஒரு இளம் ஜோடி லாரன்ஸ் நடிப்பில் வெளியான கருப்பு பேரழகா பாடலுக்கு சிறப்பாக தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
