Posted in

துளியும் ஆபாசம் இல்லாமல் ‘அப்பன் பண்ண தப்புல’ பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்!! இணையத்தை கலக்கிய புனிதா ஷாலினி ஜோடி திரும்ப வந்துட்டாங்க! இந்த பொண்ணு ஆடுற அழகே தனி தான்!

துளியும் ஆபாசம் இல்லாமல் ‘அப்பன் பண்ண தப்புல’ பாடலுக்கு இணையத்தை கலக்கிய புனிதா ஷாலினி மற்றும் ரவிவர்மன் ஜோடி சிறப்பாக நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் பேராதரவை பெற்று இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

இதில் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில்தான் புனிதா ஷாலினி மற்றும் ரவிவர்மன் இருவரும் தங்கள் நடனத் திறமையை இணைய உலகத்திற்கு காட்டி பிரபலமடைந்து உள்ளனர். இவர்கள் ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இவர்களின் நடனத் திறமையை பார்ப்பதற்கென்றே இலட்சக்கணக்கானோர் இவர்களது யூடியூப் சேனல் பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். சிறிய இடைவெளி விட்டு தற்போது மீண்டும் இந்த ஜோடி தங்கள் நடனத் திறமையை இணைய உலகத்திற்கு காட்டும் விதமாக ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான அப்பன் பண்ண தப்புல பாடலுக்கு அந்த ஜோடி தங்கள் நடனத் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அவர்கள் நடனத் திறமையை புகழ்ந்து பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உங்களுக்காக அந்த வைரல் வீடியோ இதோ

கருத்தை சொல்லுங்கள் ...