சிலம்பம் சுற்றி தேங்காய் உடைத்து அசத்திய வீரதமிழ் இளைஞன் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

சிலம்பம் தமிழனின் வீர கலைகளில் ஓன்று இது எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள நமக்கு உதவும் ஒரு அற்புத தற்காப்பு கலை. அந்த கலையை கற்று தேர்ந்த தமிழக இளைஞன் ஒருவன் அற்புதமாக சிலம்பம் சுற்றி தேங்காய் உடைத்த நிகழ்வுதான் வீடியோவாக இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறதஹு.
அந்த வீடியோ உங்களுக்காக இங்கே…
