6efae9778541efa23e05a540d0edcfd3-1341487
Posted in

பாளையத்து அம்மன் பட நடிகையின் அழகிய குடும்ப புகைப்படம்

பாளையத்து அம்மன் பட நடிகையின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் ராமராராயண இயக்கத்தில் மீனா நடிப்பில் 2000 ஆண்டு வெளியான திரைப்படம் பாளையத்தம்மன். இந்த திரைப்படத்தில் ராம்கி, திவ்யா உன்னி, சரண்ராஜ், செந்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

1b75608c978343cbfc6ef2bee6cc8329-3210068
ec1d97b3941708d68984e6d40c6d206b-1304039

இந்த திரைப்படத்திற்கு எஸ்ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் வாலி காளிதாசன் ராமநாராயணன் ஆகியோர் எழுதியிருந்தார்கள். இப்படத்தில் திவ்யா உன்னி என்ற நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

a75e2e690834575d57e6c9b5c1195f53-8886516
4ac3adb299d0de61280a4db627bd010f-6516576

நடிகை திவ்யா உன்னி கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை உன்னி கிருஷ்ணன் தாய் உமாதேவி. இவரது தாய் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

abd82791e802c441b5ec8b304b2c059d-1935927
9419107075b86ee5b24f62a0a88ef764-4897744

இவருக்கு வித்யா உன்னி என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார். இவர் பவன் வித்யா மந்திரி பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் பி ஏ பிடித்திருந்தார்.

804c69f908e2c5833d85fdc945dd70ae-1003861
751c00ff24d66014231a0693d48c611f-8693433

1987 ஆம் ஆண்டு வெளியான ‘நீயேத்ரா தன்யா’என்ற படத்தில்  குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் வினயன் இயக்கிய ‘இனியோனு விஸ்ரமிக்கட்டே’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

495ae24f89e3b53399c69eb9bf58d1f9-5234680

இவர் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்ற நடன கலைகளை பயின்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

b78e989a6349c9bcd4effdef54981ca4-2586711
aeba7ca183914c2bd07bde5bbc6aa73e-8022402

நடிகை திவ்யா உன்னி சுதிர்மோனன் என்பவரை 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

ddea489edc6d3e790c67e35c182be4cd-9642814
978985788767d7f78cedcd1a713aa56d-1983743

அதைத்தொடர்ந்து திவ்யா உன்னி அருண்குமார் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

2d35e5a0d8bd8c324634ea860e846fbc-5604031

இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ…

8d2f04cedbe33d6d50c29647ba48b082-5288623

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading