காட்டுப் பாதையில் சென்ற வாகனத்தை நிறுத்தி கரும்பை ஆட்டையை போடும் காட்டு யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

காட்டு வழியில் செல்லும் வாகனங்களை மறைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்வதாக பல செய்திகளை நாம் படித்திருப்போம். ஆனால் இங்கு ஒரு காட்டு யானை காட்டுப் பகுதியில் வரும் வாகனங்களை மடக்கி அதில் என்ன இருக்கிறது என்பதை தேடிப்பார்த்து கிடைக்கும் உணவுப் பொருள்களை ஆட்டையை போடுகிறது. அந்த வகையில் அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று ஒன்றில் கரும்பு அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தை மறைத்த அந்த காட்டு யானை. அசால்டாக அதில் ஒரு கரும்பை ஆட்டையை போட்டு சுவைக்கிறது.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
