brigida_saga-6-1655358
Posted in

நடிகை பிரகிடா சகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்

நடிகை பிரகிடா சகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

brigida_saga-1-9076672

அண்மையில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஆடையின்றி நடித்த பிரிகிடா சாகா (Brigida Saga) தற்போது இன்ஸ்டா பக்கத்தில் போட்டு இருக்கும் ஹார்ட் போட்டோசை பார்த்து சம்மர் கலெக்ஷனா இது என்று கேட்க தோன்றும் படி உள்ளது.

பார்க்கும்போதே செம ஹாட் மச்சி என்ற கமெண்ட் களை போட தூண்டியுள்ள இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகும் முழுவதும் வெளிப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முட்டும் முன்னழகை காட்டும் பவி டீச்சரான பிரகிடா சாகா அங்க அழகை பார்த்து மயங்கி இருக்கும் இளசுகள் அனைத்தும் இந்தப் புகைப்படம் இதுவரை வெளிவந்த புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

brigida_saga-2-8472330

இவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் வெளியான ஆகா கல்யாணம் என்ற வெப் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர். இதில் தான் இவர் பவி என்ற டீச்சர் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

brigida_saga-3-3991635

இவரின் பெயரை சொல்லி அறிபவர்களின் எண்ணிக்கையை விட பவி டீச்சர் என்று சொன்னால் அறிந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகம் என்று கூறலாம். இளைஞர்களை கவரக்கூடிய இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் இன்றைய 2 கே கிட்ஸை வெகுவாக கவரும்படி உள்ளது.

brigida_saga-4-1602590

மேலும் இவர் அயோக்கியா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேதங்களில் நடித்திருக்க கூடியவர். ஹீரோயினியாக நடிப்பதற்காக காத்திருக்கிறார். இதனை அடுத்து தான் பார்த்திபனின் இரவின் நிழல் என்ற படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவருக்கு சிலுக்கு அம்மா என்ற வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

brigida_saga-5-2579435

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இவர் ஆடையின்றி ஒரு காட்சியில் நடித்துள்ளதாக இயக்குனர் பார்த்திபன் பரப்பரப்பை கிளப்பிவிட்டது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ஹீரோயினி வாய்ப்பை பெறுவதற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமும் உள்ளது என கூறலாம்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading