திருமண விழாவில் மணப்பெண் போட்ட வேற லெவல் டான்ஸ்!! திருச்சி பொண்ணுனா சும்மாவா ! கலக்கிட்டமா!

திருமண விழாவில் மணப்பெண் போட்ட வேற லெவல் டான்ஸ்!! திருச்சி பொண்ணுனா சும்மாவா ! கலக்கிட்டமா!

திருச்சியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணப்பெண் உறவினர்களுடன் ஆடிய நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று திருமண விழாவில் மணப்பெண் ஆடிய நடனம் இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது. தனது உறவினர்கள் தான் மணக்கோலத்தில் வந்த மணப்பெண் ஆடிய நடனம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற மலையூர் நாட்டாமை பாடலுக்கு அந்த மணமகள் சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத் திறமையை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்த்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  தாவணி போட்ட பெண் கிராமத்து கோவில் விழாவில் செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...