மன்மதராசா பாடலுக்கு மாஸ் டான்ஸ் போட்ட இளம் பெண்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டுவதை இணையத்தில் நம்மால் பார்க்க முடிகிறது ஏனென்றால் இணைய வசதி தற்போது அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை எளிதில் மக்களுக்கு இணையமூலம் கொண்டு சென்று விடுகின்றனர்.
அப்படி சில பெண்கள் ஒன்று சேர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மன்மதராசா பாடலுக்கு ஆடிய நடனம் தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இனவாசிகள் பலரும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு அந்த இளம் பெண்களின் நடனத்திறமையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.
