மேடையில் பாட்டு பாடி அம்மாவை கலங்கவைத்த மாணவியின் வீடியோ ஓன்று இணையாயத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

போட்டி ஒன்றில் அச்சு அசலாக ஜானகி அம்மா போலவே பாடி அசத்திய மாணவியின் திறமையை பார்த்து அவரது அம்மா கலங்கி நின்ற வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவை உங்களுக்காக கீழே இணைத்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்கள் சிலர் உங்களுக்காக இங்கே கொடுத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
வீடியோவை பார்த்த இணையவாசி ஒருவர் ❤ வாழ்த்துக்கள் குட்டி ஜானகி அம்மா🎉🎉🎉 என்று தனது கருத்தை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து உள்ளார். மேலும் arulravi3625 என்பவர் வருங்காலங்களில் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🎉🎉🙏🎂🤝 என்று தனது வாழ்த்துகளையும் கருத்துகளாக பகிர்ந்துள்ளார்.
இது போல் பலரும் தங்கள் வாழ்த்துக்களை அந்த மாணவிக்கு தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே.
