reshma-1-9057879
Posted in

ரசிகர்களை முழி பிதுங்கவைத்த நடிகை ரேஷ்மா

ரசிகர்களை முழி பிதுங்கவைத்த நடிகை ரேஷ்மா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

359221567_833197208240595_5628016116083112653_n-8899502

அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த திரைப்படத்தில் சூரியின் மனைவியாக நடித்த ரேஷ்மா இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

359553046_794513515474093_8173775187528915561_n-1668805
359554291_1981722785532140_156338245085849157_n-5614004

 அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

360034206_240058745590477_7813284817252738000_n-5541780

தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

359174457_830440258753199_2780509387069221042_n-6402419

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தற்போது டைட்டான உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

358507046_253407174108182_2565532806045115486_n-3161735

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading