அதிகபாரம் கொண்ட வாகனத்தை அசால்ட்டாக இயக்கும் ஓட்டுநர்

அதிகபாரம் கொண்ட வாகனத்தை அசால்ட்டாக இயக்கும் ஓட்டுநர்

அதிகபாரம் கொண்ட வாகனத்தை அசால்ட்டாக இயக்கும் ஓட்டுநர் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த காணொளிவில் வாகனம் ஒன்றில் அதிக அளவில் சரக்கு ஏற்றிக்கொண்டு அந்த வண்டியை அற்புதமாக ஓட்டுநர் ஒருவர் இயக்கி வருகிறார். பெரும்பாலும் ஏற்றப்படும் அளவைவிட அந்த டிராக்டரில் அதிக உயரத்திற்கு சரக்குகளை ஏற்றி உள்ளனர்.

இதனால் அந்த வண்டியை ஓட்டும் ஓட்டுநரின் திறமையால் அந்த வண்டி நன்றாக ஓடுகிறது. இப்படி அதிக பாரத்தை கொண்டு வண்டியை இயக்கும் அந்த ஓட்டுநருக்கு இணையவாசிகள் பாராட்டை தெரிவித்து வருகிறார்.

ஒரு சிலரோ இப்படி அதிக பாரம் ஏற்றி செல்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த காணொளி கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

இதையும் பாருங்க:  கேரள பெண்ணின் செம டான்ஸ்

Related articles