Posted in

தெருவில் அப்பாவுக்காக காத்திருந்த கண்தெரியாத இளம்பெண்ணுக்கு நடந்ததை பாருங்கள்

இரவு நேரத்தில் பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பான நகரமா என்பதை வெளிக்கொண்டுவர யூடியூப் சேனல் ஒன்று சமூக சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையின் படி இளம்பெண் ஒருவர் பார்வை இழந்தவர் போல் பொது வழியில் நின்று தந்தைக்காக காத்திருப்பது போல நடிக்கிறார். அவருக்கு உதவி கிடைக்கிறதா என்பதே அந்த சமூக சோதனையின் நோக்கம்.

இப்படி வந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உதவுவதுபோல் ஒரு இளைஞன் அங்கு வந்து செய்த செயல்தான் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு இரவு நேரத்தில் பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பானதா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அந்த வீடியோ உங்களுக்காக கீழே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்தை சொல்லுங்கள் ...