Posted in

பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் ஆடவைக்கும் அளவுக்கு தப்பாட்டம் இசைத்த இளம் பெண்கள்

பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் ஆடவைக்கும் அளவுக்கு தப்பாட்டம் இசைத்த இளம் பெண்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை தற்போது இணையத்தில் வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றன. முன்பெல்லாம் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றால் மட்டுமே முடியும் ஆனால் இப்போதெல்லாம் தங்கள் திறமைகளை அழகாக வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் பார்க்கும் அளவிற்கு செய்துவிடுகின்றனர். அனைவருக்கும் இணைய வசதி பொதுவாக கிடைப்பதால் இது சாத்தியமாகிறது.

அந்த வகையில் இன்று பெண் தப்பாட்ட இசைக்கலைஞர்கள் தப்பாட்டம் இசை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்களின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக சிலர் நம் தப்பாட்ட கலைஞர்களுக்கு திறமை அதிகம்தான் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த காணொளி கீழே கொடுத்துள்ளோம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிரலாம்.

கருத்தை சொல்லுங்கள் ...