சூர்யாவின் காட்டு பயலே பாடலுக்கு தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

சூர்யாவின் காட்டு பயலே பாடலுக்கு தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

சூர்யாவின் காட்டு பயலே பாடலுக்கு தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையவாசிகளை கவர்ந்தது வைரலாகி வருகிறது.

சூரரை போற்று படத்தில் இடம்பெற்ற பாடல் காட்டுப்பயலே. இந்த பாடலுக்கு பலதரப்பட்ட வரும் தங்கள் நடனத் திறமையை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த பாடலுக்கு இதுவரை பலரும் நடனமாடி வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்தப் பாடல் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அந்த பாடலுக்கு 3 இளம்பெண்கள் சேலையில் போட்ட நடனம்தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் மூன்று இளம் பெண்களும் சிறப்பாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். இதனை பார்த்த இணையவாசிகள் அவர்களது நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். அருமையாக நடனம் ஆடியதாக பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். உங்களுக்காக அந்த இளம்பெண்கள் போட்ட நடன வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related articles

error: Content is protected !!