Posted in

குதிரை பக்கத்தில் நின்று tik tok வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு நடந்த நிகழ்வு

குதிரை பக்கத்தில் நின்று tik tok வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு நடந்த நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அதிலும் இன்றைய தலைமுறை பெண்கள் நடனம் ஆடி, சமூகவலைதளங்களில் வெளியிடுவதில் நல்ல ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒரு இளம்பெண் செம க்யூட்டாக ஆடி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க நினைக்கிறார். அதற்காக ஒரு இயற்கை எழில் சூழ்ந்த புல்வெளியில் நின்று ஆடுகிறார். அப்போது அருகில் ஒரு குதிரை நிற்கிறது.

அந்தக் குதிரையைப் பார்த்து, அதன் பக்கத்தில் நின்று ஆடுகிறார். ஆனாலும் அந்த இளம்பெண், குதிரை தாக்கிவிடும் என ஒருவித அச்சத்திலேயே ஆடுகிறார். புல் மேய்ந்து கொண்டிருக்கும் குதிரையைத் தொட்டு, தொட்டு அந்தப் பெண் ஆட, ஒருகட்டத்தில் செம காண்டான குதிரை திரும்பி நின்று ஒரு ஸ்டெப் போட்டு உதைக்க வந்ததே பார்க்கலாம். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading