new-project-42
Posted in

மாணவனின் அசர வைக்கும் அற்புத திறமை

மாணவனின் அசர வைக்கும் அற்புத திறமை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் சம பெயர்களாக பரவி வருகிறது.

பள்ளி வகுப்பறையில் மாணவன் ஒருவன் தனது சக மாணவர்கள் மத்தியில் அற்புதமாக தனது குரல் வளத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் மாணவன் மலையாள பாடல் ஒன்றை சிறப்பாக தரமாக பாடி வெளிப்படுத்தியுள்ளார்.

இனிய வாசிகள் பலரும் அந்த மாணவரின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர் அந்த மாணவனின் வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் அவர்கள் குரலில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட அந்த வீடியோவை உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளோம்.

உங்களுக்காக அந்த வீடியோ இதோ. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே கருத்து பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்த்துக்களும் அந்த மாணவனுக்கு சென்றடைய விரும்புகிறோம். மனமார வாழ்த்துங்கள் சிறப்பான எதிர்காலம் அமையட்டும்.

கருத்தை சொல்லுங்கள் ...