குழந்தையின் பாசத்துக்கு கட்டுப்பட்டு நிற்கும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

களத்தில் வீரர்களை தூக்கி வீசும் ஜல்லிக்கட்டு காளைகள் வீட்டில் இருக்கும்போது ஒரு குழந்தையாகவே மாறி சிறுவர்களுடன் இருக்கும் வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. என்னதான் ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் ஆவேசமாக இருந்தாலும் வீட்டில் அதுவும் ஒரு பிள்ளைதான் என்று விவசாயிகள் சொல்லுவது நிரூபணம் ஆகும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் எங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இது.
