stream-3-64-8734320
Posted in

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்

1995 ஆம் ஆண்டு பாட்சா படத்தில் ரகுவரன் பிள்ளையாக நடித்து குழந்தை நட்ச்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் நடிகை ஹேமலதா.

stream-88-650x672-6661707

இப்படத்தினை தொடர்ந்து சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.தற்போதுவரை இப்படத்தில் இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

stream-1-79-650x650-5577475

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்தப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் ஹேமலதா.

stream-2-73-650x650-7877758

மேலும் சீரியலிலும் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார்.

screenshot-42-650x701-9928044

அஜித்தின் ஜி படத்திலும் விஜயின் மதுரை படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

stream-3-64-5535967

இவர் சினிமாவில் இறுதியாக நடித்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய அடைக்கலம் படம்தான்.இப்படத்தினை தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

screenshot-1-27-9771283

தற்போது இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது,இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

screenshot-2-33-8905118

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading