photo_5808993802881446164_y-7050129
Posted in

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் யாரெல்லாம் என்று பாருங்கள்.

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

photo_5811220627460304964_x-2654265

இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

photo_5811110603283083444_x-7049053

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படம் அண்மையில் பிரமாண்டமாக வெளியாகியது.

photo_5808993802881446164_y-8793676

இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தி மும்முரமாக நடித்து வருகிறார்.

photo_5811034625311617297_x-9255981

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.மேலும் மாலை முதல் பாடலையும் வெளியிட உள்ளது படக்குழு.இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

photo_5811060111647551518_x-4281237

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் ராதிகா,சிவகார்த்திகேயன்,வரலக்ஷ்மி,ரம்யா ,ஹரிஷ் கல்யாண் என பலரும் விஜயுடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

photo_5811165931051790438_x-8602415

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading