%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-7645846
Posted in

நடிகர் மகாநதி ஷங்கரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

நடிகர் மகாநதி ஷங்கரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து செம வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரைப்படத்துறையில் படத்தில்  ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ  அதே அளவிற்கு  வில்லன்களுக்கும் உண்டு.

download-2023-03-07t075452-956-1608988

அவ்வாறு வில்லனாக நடித்து மக்களை ஆச்சரியப்படுத்தியவர் தான் மகாநதி சங்கர். 16 ஜனவரி 1995 ஆம் நாள் பிறந்துள்ளார்.

download-2023-03-07t080557-590-5176367

.

இவர் முதல் முதலில்  நடிகர் கமலஹாசன்  நடித்த ‘ மகாநதி’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

download-2023-03-07t080332-624-8073866

தொடர்ந்து பாட்ஷா, ராட்சசன் ,அமர்க்களம் ,நடிகர் அஜித் நடித்த தீனா போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

bffe0e2c-97c5-4c5d-91c8-6db829adf5c9-3231358

இவரின் குரலுக்குகன்று  ஒரு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இவர் தற்போது சின்னத்திரை  சீரியல்களில் நடித்து வருகிறார்.

11ed1995-255d-44f3-918c-3ab37d912515-3241485

சினிமாவில் முன்பு போல் இவருக்கு அதிகமான வாய்ப்புகள்  கிடைக்காததால்  தற்போது சீரியல் நடித்து வருகிறார்.

1fad20f6-4a75-49d2-90c1-c6238e69bb71-2339359

நடிகர் மகாநதி சங்கர் சன் டிவியில் நாதஸ்வரம், மாயா, நந்தினி போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

download-2023-03-07t075142-018-8922272

இப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின்  ஹன்சிகா நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி ‘என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

download-2023-03-07t075410-732-9374325

இவர் போலீஸ் வேடங்களில் சிறப்பாக நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

download-2023-03-07t075818-745-8636154

இவர் 20 ஆண்டுகளுக்குப் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ஏ கே 61 படத்தில் நடிப்பதாக மகாநதி சங்கர் கூறியுள்ளார்.

download-2023-03-07t075735-879-2127415

இதை அறிந்த ரசிகர்கள் இவர் எந்த மாதிரி கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் என்பதை அறிய  மிக ஆர்வமாக உள்ளார்கள்.

download-2023-03-07t075727-753-5196141

இவர் தமிழ் திரையுலகில் குளு  குளு ,மாஸ்டர், கைதி, ஜாக்பாட் ,படைவீரன், 100, இரும்புத்திரை, ஜூலியும் நாலு பேரும், வெள்ளக்காரதுரை, போன்ற  பல படங்களில் நடித்துள்ளார்.1992 இல் இருந்து 2022 வரை ஏராளமான படங்களை தமிழில் நடித்துள்ளார்.

download-2023-03-07t075645-647-1999153

இவருக்கு இரண்டு மகளும் ,ஒரு மகனும் உள்ளார்.  தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது  .

vilan-9033275

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading