80வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய இசைஞானி இளைய ராஜாவின் அழகிய புகைப்படங்கள்

80வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய இசைஞானி இளைய ராஜாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

இசைக்கே சொந்தக்காரர் இளையராஜா என்றே சொல்லலாம்,இன்று வரை அவரது பாடல்கள் ஒலிக்காத இடமில்லை,தனது பாடல்களால் மக்களை கட்டிபோட்டுள்ளவர் இளையராஜா.இவரின் இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

photo_6040862646057677001_w-4711538

ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.

photo_6040756934027620489_w-1020646

இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

photo_6040935922494713944_w-8194402

மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.

photo_6040484761950072944_y-650x488-7632361

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர். இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,

photo_6040652815430430876_w-6108837

இன்று இளையராஜா தனது 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.காலைமுதல் நடிகர்கள்,பாடகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

photo_6040650543392731247_w-4468780

மேலும் இவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்