%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d
Posted in

கல்யாணம் என்கிற பெயரில் நடந்த காமெடிகள்

கல்யாணம் என்கிற பெயரில் நடந்த காமெடிகள் சில வீடியோ வாக இணையாயத்தில் வெளியாகி இனியாவசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

1-6434319

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.

முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது.

இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் கல்யாணம் என்கிற பெயரில் நடந்த காமெடிகள் சில வீடியோ வாக இணையாயத்தில் வெளியாகி இனியாவசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

உங்களுக்காக அந்த வீடியோ இதோ…

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading