மாஸ்க் போட்டு கொண்டு கேரள இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

மாஸ்க் போட்டு கொண்டு கேரள இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் அழகாக தங்கள் பாரம்பரிய நடன திறமையை வெளிப்படுத்தினர். அந்த வீடியோவில் அந்த மூன்று பெண்களும் கேரளாவின் பாரம்பரிய நடனம் மற்றும் நவீன சினிமா நடனம் என இரண்டையும் இணைத்து புதுவிதமாக நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோ இப்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இதை பார்த்த நம்ம இணையதள வாசிகள் இணையத்தில் அந்த பெண்களை பாராட்டி கருத்துகள் தெறிக்கவிட்டு வருகின்றனர். உலக அளவில் நமது கலச்சாதாரத்திற்கு என தனி அடையாளம் எப்போதும் உண்டு. ஆனால் சில காலமாக அவை குறைந்து வருகின்றன.

கரகாட்டம் வீதி நாடகம், என பண்பாட்டு அடையாளங்களுக்கு விழாக்கள் மறைந்து இந்த இடத்தை சினிமா பாடல்களும் குத்தாட்டங்களு பிரிந்துவிட்டனர். இது நம் மண்ணின் கலச்சாதாரத்தை நேசிக்கும் பலருக்கு வேதனையாக இருக்கிறது .

ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் அவைகளை சிறப்பாக மீட்டெடுத்து வருகின்றனர். சம்பகாலமாக நடைபெறும் கல்லூரி நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் 3 கேரள பெண்கள் பாடலுக்கு ஏற்றார் போல் நடனம் ஆடி இணையத்தை ஆக்கிரமித்துள்ளனர். அந்த வீடியோ உங்களுக்காக இங்கே.

இதையும் பாருங்க:  தொழிற்சாலையில் மொத்தமாக ஆட்டு தோலை எப்படி உரிக்குறாங்கனு பாருங்க!! இதுக்கெல்லாமா மெஷின் இருக்கு!