%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae
Posted in

திருமணத்தில் இளைஞருடன் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமணத்தில் மாப்பிள்ளை இருக்கும்போது இளைஞருடன் மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

1-7759127

தற்போது திருமணம் என்றாலே மணமக்கள் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் தான் இத்தகைய கலாச்சாரம் இருந்து வந்தது.

தற்போது அந்தக் கலாச்சாரம் தமிழ்நாட்டிலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அப்படி மணமக்கள் நடனம் ஆடுவது பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எந்தவித கூச்சமும் இன்றி மணமகள் மணமகன் பார்த்து நிற்கும் போது சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி சுற்றி இருப்பவரை ரசிக்க வைக்கிறார்.

இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் நடனத்தை பாராட்டி தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக இணையத்தில் வைரலாகும் அந்த காணொளி இதோ.

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading