travel-child-cute-smile1-3053074
Posted in

முதல் தடவை பைக்கில் சென்ற குழந்தைக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது…

முதல் தடவை பைக்கில் சென்ற குழந்தையின் சந்தோசத்தை காட்டும் இணையத்தில் வெளியாய்க்கி இனையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

travel-child-cute-smile1-2437493

பொதுவாக குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக கவர்ந்து விடுகிறது.அதிலும் அவர்கள் செய்யும் குறும்பும் விளையாட்டும் நம்மை ஈர்த்து விடுகிறது. நாம் குழந்தைகளுடன் விளையாடும் அல்லது குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் போது போது நம் உடலில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கிறது, இதனால் நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கும் அப்படித்தான் ஒரு குழந்தை தன் அம்மா அப்பாவுடன் ஜாலியாக முதன் முதலாக ரைட் செல்கிறது. பைக்கில் பயணம் செய்த குஷியில் கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தை ஆனந்தமாக சிரிக்கிறது .இதனை அவரது அப்பா வீடியோ பதிவாக எடுத்துள்ளார்.தற்போது அந்த காணொளி ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது..

அந்த வீடியோ வை உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருதுங்களை எங்களுடன் இங்கே பகிருணித்துக்கொள்ளுங்கள் வீடியோ இணைப்பு கீழே…

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading