பல ஆயிரம் செலவை மிச்சப்படுத்த இப்படி செய்து பாருங்கள் என்ற தலைப்பில் வெளியான வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
நாம் அன்றாடம் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ் பயன்படுத்தி வருகிறோம் அதில் பல பொருட்கள் கெடாமல் இருக்க வைத்திருப்போம் அப்படி பயன்படுத்தும் பொருள்களில் காசை மீஜாம்சப்படுத்தலாம் என்ற தலைப்பில் வெளியான வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
இதோ உங்களுக்காக அந்த வீடியோ!
