துடித் துடித்த மான்… நொடியில் உயிரை காப்பாற்றி ஹீரோவாக மாறிய நாய்!

துடித் துடித்த மான்… நொடியில் உயிரை காப்பாற்றி ஹீரோவாக மாறிய நாய்!

ஆற்றில் உயிருக்கு போராடிய மான் குட்டியை குட்டி நாய் காப்பாற்றும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த குட்டி நாய், தத்தளித்து கொண்டிருந்த மான் குட்டியை தனது வாயால் கவ்வி எடுத்து வெளியே வருகின்றது.

பின்னர் அந்த மான் குட்டியை விடுவித்தது. இந்த காட்சியை நாயின் உரிமையாளர் பதிவு செய்து இருக்கிறார். அவர் அந்த மான் குட்டியை கையில் தூக்கி கொண்டு நாயை பாராட்டுகிறார். இந்த காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading